அன்பான வேண்டுகோள்
நமது பள்ளியின் கீழ்தளம் முழுமை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இப்பொழுது மேல்தள வேலைகள் ஆரம்பம் செய்ய உள்ளதால், அதற்கான பொருளாதார உதவி தேவையுள்ளது.
அதற்கான பொருளாதார உதவிகள் அல்லது கட்டுமான பொருட்கள் கொடுத்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...